கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மனம் கவரும் மண்டி

மனம் கவரும் மண்டி

எழுத்தாளர் தீபா நாகராணி;

அன்றாடம் ஒரு வேளை கட்டாயமாக அரிசி சோற்றை முக்கிய உணவாக உண்ணும் வழக்கம் உள்ள நமக்கு அதற்கு ஏற்ற பக்க உணவு ஒன்றை எப்படி செய்வது என பார்ப்போம். அரிசியை தண்ணீரில் முதலில் கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றிய பின் இரண்டாவது மூன்றாவது முறைகளில் கழுவிய நீரை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள மண்டித் தண்ணீரில் காய்கறி சேர்த்து செய்யக்கூடிய இந்த உணவு காலப்போக்கில் காய்கறி மண்டி எனப் பெயர் பெற்றது. காய்கறி மண்டி என்பது அரிசி களைந்த நீர் (மண்டி) புளி மற்றும் பல்வேறு காய்கறிகளைச் சேர்த்துச் செய்யப்படும் ருசியான ஆரோக்கியமான பாரம்பரிய உணவு மசால் பொடி எதுவும் சேர்க்கப்படாமல் செய்யக்கூடிய இந்த புளிமண்டி நாக்குக்கு மட்டுமின்றி வயிற்றுக்கும் இதமளிக்கக் கூடியது.;

Read More ...

Related Post