கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தனிநபர் வங்கிக் கணக்கில் முப்பதாயிரம் ரூபாய் : அரசு அதிரடி முடிவு

தனிநபர் வங்கிக் கணக்கில் முப்பதாயிரம் ரூபாய் :  அரசு அதிரடி முடிவு

ஆசிரியர். ப. திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை. ;

என்ன நைநா.. டம்ளரில் பச்சை நிற நீர். ஒவ்வொரு முறை வரும் போதும் உங்கள் மேஜையில் வண்ணவண்ண நீர் இருப்பதைப் பார்க்கமுடிகிறது,, இது கறிவேப்பிலை நீர். கறிவேப்பிலையை அரைத்து வடிகட்டி வைத்திருக்கிறேன். கறிவேப்பிலையை வெறும் சுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் மட்டும்தான் என சிலர் நினைக்கிறார்கள். அது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது. மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லையின் அபாயத்தைக் குறைக்கிறது. தினமும் கறிவேப்பிலை நீரைக் குடிப்பது சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உதவுகிறது. கறிவேப்பிலை சருமத்திற்கு நன்மையளிக்கிறது. வறண்ட சருமம் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் கருமையைப் போக்க உதவுகிறது. இன்னும் நிறைய சொல்லலாம்.. ;

Read More ...

Related Post