கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பாராட்டுகள்... பாராட்டப்படுவீர்கள்...

பாராட்டுகள்... பாராட்டப்படுவீர்கள்...

பரமேஸ்வரி ஆறுமுகம் குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்;

பாராட்டும், ஊக்கமும் ஒரு மனிதனின் வாழ்க்கையையே எப்படி மாற்றும் என்பதற்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். சிறுவயதில் எடிசன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, இதை உன் தாயாரிடம் மட்டுமே கொடு என்று கூறி அனுப்பினார். வீட்டிற்கு வந்த எடிசன் அக்கடிதத்தைத் தன் தாயார் நான்சியிடம் கொடுத்தார். கடிதத்தைப் படித்த தாயாரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. எடிசன் அதில் என்ன எழுதியிருக்கிறது அம்மா? என்று கேட்டார். தாயார் சத்தமாக வாசித்தார்: உங்கள் மகன் மிகக் திறமைசாலி மற்றும் புத்திசாலி. எங்கள் பள்ளி மிகச் சிறியது, அவருக்குக் கற்பிக்கும் அளவுக்குப் போதுமான திறமையான ஆசிரியர்கள் எங்களிடம் இல்லை. எனவே, நீங்களே அவருக்கு வீட்டிலேயே கற்பிக்கலாம்.;

Read More ...

Related Post