கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மகாத்மாவுக்காக நாம் இன்னும் காத்திருக்கிறோமோ

மகாத்மாவுக்காக நாம் இன்னும் காத்திருக்கிறோமோ

பேராசிரியர் பெ. விஜயகுமார் ;

இந்தியர்களின் ஆங்கிலப் படைப்புகள் கடந்த இரு நூற்றாண்டுகளாக உலக இலக்கியத்தில் தனிச்சிறப்புடன் திகழ்கின்றன. அவ்வகை இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளராக விளங்குபவர் ஆர்.கே. நாராயண். 1907இல் சென்னையில் பிறந்து மைசூரில் வாழ்ந்த இவர், இந்திய வாழ்க்கை முறையையும் மனிதர்களின் இயல்புகளையும் எளிமையான, நகைச்சுவை கலந்த நடையில் தனது படைப்புகளில் பதிவு செய்தார். உலகின் பல மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சுவாமி அன் ஃப்ரெண்ட்ஸ்’ இவரது முதல் நாவல். தொடர்ந்து ‘பேச்சிலர் ஆஃப் ஆர்ட்ஸ்’, ‘தி டார்க் ரூம்’, ‘தி இங்கிலீஷ் டீச்சர்’, ‘மிஸ்டர் சம்பத்’, ‘தி கைடு’ உள்ளிட்ட பல நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.;

Read More ...

Related Post