கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

சிறுதொழில்களும் தென் மாவட்ட வாய்ப்புகளும்

சிறுதொழில்களும் தென் மாவட்ட வாய்ப்புகளும்

முனைவர் என். ஜெகதீசன் தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்;

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே (MSME) இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன. இந்தியாவில் தற்போது சுமார் 868 இலட்சம் MSME நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 62.4 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டின் பங்கு 7.2 சதவிகிதமாகும். இது நாட்டில் மூன்றாவது பெரிய பங்களிப்பாகும்; முதலிரண்டு இடங்களை மஹாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்கள் பெற்றுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் சுமார் 99 சதவிகித நிறுவனங்கள் குறுந்தொழில்கள் (Micro Enterprises) ஆகும். ;

Read More ...

Related Post