கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

உளுந்தஞ்சோறும், எள்ளுத் துவையலும்

உளுந்தஞ்சோறும், எள்ளுத் துவையலும்

எழுத்தாளர் தீபா நாகராணி;

இன்று பார்ப்பது பாரம்பரிய உணவான உளுந்து சோறு. உடலுக்கு நல்ல வலுவைத் தரக்கூடிய இந்த உணவை வீட்டில் உள்ள குக்கரிலேயே குறைவான நேரத்தில் செய்யலாம். எளிமையாக செய்தாலும் வெகுவாக ருசிக்கும் இந்த உளுந்து சோறை எப்படி செய்வது என பார்க்கலாம்? அரிசியுடன் உளுந்தம் பருப்பையும் நன்றாகக் கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் மிளகாய் வத்தல், வெள்ளைப் பூண்டு சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் அரிசியையும் பருப்பையும் கொட்டி ஒரு பிரட்டு பிரட்டி இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றவும். தேவையான உப்பை சேர்த்து மிதமான நெருப்பில் ஐந்து விசில் விடவும். பிரஷர் அடங்கியவுடன் கரண்டியை வைத்து லேசாகக் கிளறி எள்ளுத் துவையலுடன் பரிமாறவும். ;

Read More ...

Related Post