கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அர்த்த சலபாசனம்

அர்த்த சலபாசனம்

பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;

அர்த்த சலபாசனம். சமஸ்கிருதத்தில் “சலபம்” என்றால் “வெட்டுக்கிளி” என்று பொருள். வெட்டுக்கிளி தனது பின்பகுதியை மேலே உயர்த்தியிருப்பது போன்று இந்த ஆசனநிலையில் உடல் அமைவதால் இதற்கு ‘சலபாசனம்’ என்று பெயர் வந்தது. ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்று பொருள். முழுமையான சலபாசனத்திற்கான ஆரம்பநிலைப் பயிற்சியே “அர்த்த சலபாசனம்” ஆகும். யோகா பயிற்சியைத் தொடங்குபவர்களும், முதுகுத் தசைகளை வலுப்படுத்த விரும்புபவர்களும் பாதுகாப்பாகப் பயிலக்கூடிய எளிய ஆசனமாக விளங்குகிறது.மேலும் தொடக்க நிலையிலிருந்து அடுத்தடுத்த கடினமான நிலைகளுக்கு முன்னேற விரும்புபவர்களுக்கு அர்த்த சலபாசனம் ஒரு மிகச்சிறந்த பயிற்சியாகத் திகழ்கிறது. ;

Read More ...

Related Post