கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வாழ்ந்துதான் பார்ப்போமே...

வாழ்ந்துதான் பார்ப்போமே...

முனைவர் எம்.கே. சுஜா மனநல ஆலோசகர், ஆற்றுப்படுத்துநர் கோவை;

இன்றைக்கு இரண்டாம் வகுப்பு குழந்தை எனக்கு ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறது எனச் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. அது அர்த்தம் தெரிந்து சொல்கிறதோ இல்லையோ, ஏதோ ஒரு நெருக்கடி, அழுத்தம் இருப்பதை இப்படி அது வெளிப்படுத்துகிறது. இன்றைக்கு உலகிலுள்ள பெரும்பாலானோர் ஏதேனும் மனஅழுத்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உடல் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு வளர்ந்து வரும் நிலையில் மன நலத்தில் நாம் அதிக அக்கறை கொள்வதில்லை. மன நலம் என்பது வாழ்க்கையின் அழுத்தங்களைச் சமாளிக்கவும், தங்கள் திறன்களை உணரவும், நன்றாகக் கற்றுக்கொள்ளவும், நன்றாக வேலை செய்யவும், தங்கள் சமூகத்திற்குப் பங்களிக்கவும் உதவும் ஒரு மன நல நிலை. இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் ஒருங்கிணைந்த அங்கம் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். மனநலம் என்பது நம் உடல் நலத்தின் பிரிக்க முடியாத பகுதி. மனநலம்தான் தனிநபர் நல்வாழ்வு, ஆற்றல், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. இந்த மனநலம் பாதிக்கப்படும்போது மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஏற்படுகிறது. மனச்சோர்வுக்கு (டிப்ரஷன்) மருத்துவரிடம் உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் சிலர் தற்கொலை முடிவை நாடு வதைக் காண்கிறோம்.;

Read More ...

Related Post