கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வாசிப்பை நேசிப்பவர்களின் குடும்ப விழா...

வாசிப்பை நேசிப்பவர்களின் குடும்ப விழா...

பத்திரிகையாளர் மீ. ராமசுப்பிரமணியன் ;

வாசிப்பின் மூலம் சமூக மாற்றத்தை சாத்தியமாக்கலாம் என்ற திடமான நம்பிக்கையில் பயணித்து வரும் நமது மண்வாசம் இதழின் 11ஆம் ஆண்டு விழா தானம் அறக்கட்டளை ஐக்கிய அலுவலக கூட்ட அரங்கில் உற்சாகத்தோடு சூலை 28ஆம் தேதி நடந்தேறியது. நிகழ்வில் அருள்நிதி பகவதி மோதிலால் எழுதிய அத்தை என்னும் ஆளுமை, நீதியரசர் சிவராஜ் பாட்டீல் பவுண்டேஷன் தலைவர் வழக்கறிஞர் செல்வ கோமதி எழுதிய பெண் உலகம் பெண்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும், நமது மண்வாசம் இதழின் தொகுப்பான காலப் பெட்டகம், பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடான உணவே மருந்து மற்றும் ஆகஸ்ட் மாத நமது மண்வாசம் இதழ் என ஐந்து வெளியீடுகள் வெளியிடப்பட்டன.. இவற்றை சோலை வட்டார களஞ்சியத் தலைவி இராமலட்சுமி, அணித்தலைவர் மோகன் (வயலகம்), சீனியர் புராஜக்ட் எக்ஸ்சிகியூடிவ் சாந்தி (ஜீவிதம்), திட்டத் தலைவர் அகிலா (மக்கள் பரஸ்பரம்), சுகம் திட்டத்தலைவர் ராஜபாண்டி ஆகியோர் வெளியிட்டனர்.;

Read More ...

Related Post