கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வாசிப்பினை நோக்கிக் குழந்தைகள்...

வாசிப்பினை நோக்கிக் குழந்தைகள்...

ந. பாலமுருகன் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கனூர். பொள்ளாச்சி.;

மனிதர்களை பிற உயிர்களில் இருந்து வேறுபடுத்துவது கல்வியே ஆகும். அந்தக் கல்வியின் உயிர்நாடியாக இருப்பது வாசிப்பு, வாசிப்பை தமது வாழ்வில் இறுதிவரை தொடர்ந்த எத்தனையோ பெரியோர்களையும் கல்வியாளர்களையும் இந்த உலகம் கண்டுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்புவரை வாசிப்பின் மூலமாகத்தான் மக்களின் உலகறிவு உயர்ந்தது என்பதை நாம் கண்கூடாகவே கண்டோம். இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த வாசிப்பு இந்த இருபது ஆண்டுகளுக்குள் பாதியளவு காணாமல் போய்விட்டது. அன்று புத்தகக் கடைகளைத் தேடித்தேடி வாசிப்பாளர்கள் சென்றனர். இன்று புத்தகத் திருவிழா என்னும் பெயரில் மக்களைத்தேடி புத்தகங்கள் இடம் பெயர்கின்றன. வாசிப்பு குறைந்து போக நாம் பயன்படுத்தும் அலைபேசி மிக முக்கியமான காரணமாகும். ;

Read More ...

Related Post