கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வாசிப்பால் சிறார்களிடையே ஏற்படும் மாற்றங்கள்

நிக்கோலஸ் பிரான்சிஸ் தன்னம்பிக்கை எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் மதுரை;

மாறிக்கொண்டே இருக்கும் உலகில் வாழ்வியலுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளியை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று புத்தக வாசிப்பென்றால் அது மிகையாகாது. இன்றைய சமூக சூழ்நிலையில் இது சிறார்களுக்கு மிகவும் அத்தியாவசிமாக தேவைப்படும் பண்புகளில் ஒன்றாகும். ஒரு வளமான எதிர்கால சமூகம் உருவாக குழந்தைநிலையிலே வாசிப்பு அவசியம். குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவும், கற்பனை திறனை ஊக்குவிக்கவும் உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நாள், ஏப்ரல் 2ஆம் தேதி வரும் சர்வதேச சிறுவர் புத்தக தினமாகும்.;

Read More ...

Related Post