கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மன்னிப்பு பல்வீனம் அன்று

மன்னிப்பு பல்வீனம் அன்று

அரிஅரவேலன் எழுத்தாளர்;

மனிதர்கள் தனித்து வாழ முடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ முடியும். அதனால்தான் குடும்பம், உறவு, நட்பு, சமூகம் எனப் பல்வேறு அமைப்புகள் உருவாகி உள்ளன. அவை சீராக இயங்குவதற்கு உறவுகளைப் பேண வேண்டியிருக்கிறது. அதற்கு உரையாடல், விட்டுக்கொடுத்தல், உடனிருத்தல் ஆகியன உள்ளிட்ட பல்வேறு செயல்களும் தன்மைகளும் தேவையாக இருக்கின்றன. அவற்றுள் ‘மன்னித்தல்’ மிகமுக்கியமானதாக இருக்கிறது. ஏனெனில், ஒருவர் செய்யும் தவறு அவருக்கும் அதனால் பாதிக்குள்ளனவருக்கும் மனவுறுத்தலைத் தந்துகொண்டே இருக்கும். தவற்றை உணர்ந்து உரியவரிடம் மன்னிப்புக் கேட்கிறபொழுது, இருவருக்கும் மனஅமைதி கிடைக்கிறது; ஒற்றுமை வளர்கிறது. எனவேதான் ஒவ்வோராண்டும் சூலை 7ஆம் நாள் ‘உலக மன்னிப்பு நாள்’ (Global Forgiveness Day) கடைப்பிடிக்கப்படுகிறது. ;

Read More ...

Related Post