கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பெண்களுக்கான சர்க்கரை நோய் ஆபத்து...

பெண்களுக்கான சர்க்கரை நோய் ஆபத்து...

டாக்டர் எஸ். வடிவேல்முருகன் பொதுநல மருத்துவர் முதல்வர் (பணி நிறைவு) கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி;

உலக அளவிலும் நமது தேசத்திலும் சர்க்கரை நோயின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கிறது. 2023ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ICMR-INDIAB STUDY) ஆய்வறிக்கையானது ஏறத்தாழ 10.1 கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது. இந்தியாவில், 18 வயதை கடந்த 77 மில்லியன் மக்கள் (வகை 2 சர்க்கரை நோய்கள்) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மற்றும் சுமார் 25 மில்லியன் மக்கள் முன் சர்க்கரை நிலையில் (எதிர்காலத்தில் சர்க்கரை நோய் உருவாகும் அதிக ஆபத்தினிலுள்ளவர்கள்) உள்ளனர். 50 சதவிகிதத்துக்கும் மேலான மக்கள் தங்கள் சர்க்கரை நிலையைப் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். ;

Read More ...

Related Post