கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பெண்களின் தோழமை

பெண்களின் தோழமை

எழுத்தாளர் பரமேஸ்வரி ஆறுமுகம்;

இன்று காலையில் பகிரியில் ஒரு செய்தி! இறந்து போன தன் நண்பியை பற்றி ஒரு தோழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள்! இறந்து போன பெண்மணிக்கு ஒரு மகன் மற்றும் மகள், கணவர் சொந்த தொழில் செய்கிறார். மாமியார் இருக்கிறார். மாமனார் இறந்து விட்டார். நண்பிகள் அனைவரும் ஒரு குழு அமைத்து தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள், தத்தமது வீடுகளில் நடக்கும் விஷேசங்களுக்கு சென்று வருவார்கள், சேர்ந்து கோவில்களுக்கு, படங்களுக்கு, உணவகங்கள் போன்ற இடங்களுக்கு மாதம் ஒருமுறை செல்வார்கள். அப்படி போகும் போது எல்லாம் இந்த இறந்து போன பெண்மணி வரமாட்டாராம்.;

Read More ...

Related Post