கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பெண்களின் ஆரோக்கியத்திற்கான நான்கு மந்திரங்கள்

எஸ். வைஷ்ணவி, ஐ.என்.எப்.எஸ் பட்டயம் சத்துணவு நிபுணர் மற்றும் உடற்தகுதி பயிற்சியாளர் ;

நமக்கெல்லாம் தெரியும், பெண்களின் ஆரோக்கியம் என்பது ஒருவரின் தனிப்பட்ட நலனை மட்டுமல்ல, குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் மிக முக்கியமானது என்று. நீங்கள் எந்த வயதில் இருந்தாலும், சரியான உணவு, உடற்பயிற்சி, மனநலம் மற்றும் மருத்துவப் பராமரிப்பை கவனிப்பது அவசியம். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தினமும் உங்களுக்கான சிறிய சிறிய பராமரிப்புகளைச் செய்வது அவசியம். உங்கள் ஆரோக்கியத்திற்காக நான்கு மந்திரங்களைக் கடைபிடிக்கவேண்டும். அதாவது சமச்சீர் உணவு, உடற்பயிற்சி, போதிய நீர் உட்கொள்ளல், உறக்கம், ஆகியவையே அந்த மந்திரங்கள். ;

Read More ...

Related Post