கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

புதிய அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பு...

புதிய அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பு...

பேராசிரியர் முனைவர் வி. அழகப்பன் பதிவாளர் (பணிநிறைவு) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்;

புதிதாக சைக்கிள் வாங்கினால்கூட அதில் இன்னென்ன வசதிகள், அமைப்புகள் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம். அப்படியிருக்கையில் மே மாதம் புதிதாக அமையவுள்ள அரசிடம் மக்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பது இயற்கைதானே? சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இந்த எதிர்பார்ப்பு குறித்து நான் வினவினேன். ஒவ்வொருவருக்கும் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. எந்த ஆட்சியாக இருந்தாலும் லஞ்சம் இல்லாத ஆட்சி வேண்டும் என்பதே பெரும்பாலானோரது ஏக்கமாக இருந்தது. இதை ஏன் ஏக்கம் என்கிறேன் என்றால் எதிர்பார்த்தாலும் அது சாத்தியமில்லை என நம்மவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். எதிர்பார்ப்புகளைப் பார்ப்போம்... வேலைவாய்ப்பு : உலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் 20-24 வயதிலான இளைஞர்கள் 39 சதவிகிதமும், 25-29 வயதிலான இளைஞர்கள் 20 சதவிகிதமும் வேலையில்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. ;

Read More ...

Related Post