கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நிலைத்தலும்... நீங்குதலும்..

நிலைத்தலும்... நீங்குதலும்..

வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;

ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது இளைய மகளுடன் அவளது தோழிகள், ஆசிரியர்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது வகுப்பில் நடந்த கசப்பான சம்பவம் குறித்துச் சொன்னாள். என் பிரண்ட் கோகிலா என்னைப் பற்றி கிண்டல் செய்து இன்னொரு பிரண்டான சித்ராவுக்கு துண்டு சீட்டு எழுதிக் கொடுத்தா. அதை டீச்சர் பார்த்துட்டாங்க. அந்த துண்டு சீட்டில எழுதியிருக்கிறதை வாசிச்சாங்க. இப்படியா பிரண்ட்ஸ் ஒருத்தருக்கு ஒருத்தர் கிண்டல் செய்வீங்கன்னு கோகிலாவையும் சித்ராவையும் திட்டினாங்க என்றாள். அந்த துண்டு சீட்டில் அப்படி என்ன எழுதியிருந்தது? எனக் கேட்டேன். யோசித்து, யோசித்து சில வார்த்தைகளை நினைவு கூர்ந்தாள். ஏன் உனக்கு நினைவில்லையா? என்ற எனது கேள்விக்கு சட்டென முகம் சுளித்தபடி `அத ஞாபகத்தில வச்சி நான் என்னப்பா பண்ணப்போறேன், என்றாள். ;

Read More ...

Related Post