கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நம்மை அறியாமல் நமக்குள் ஒரு கணக்கீடு...

நம்மை அறியாமல் நமக்குள் ஒரு கணக்கீடு...

பேராசிரியர் முனைவர் வி. அழகப்பன் மேனாள் பதிவாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்;

புள்ளியியலும், கணிதமும் மனிதனின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கங்களாகும். மனிதன் கருவில் தோன்றியது முதல் இறப்பு வரை அவன் வாழ்க்கையோடு இரண்டரைக் கலந்தது புள்ளி விவரங்கள். புள்ளி விவரங்கள் என்பது வெறும் எண்கள் அல்ல, அவை வாழ்வின் செயல்பாடுகளை முடிவுகளை மற்றும் முன்னேற்றத்தை வழிநடத்தும் வழிகாட்டிகள். தரவுகளை சேகரித்து, வகைப்படுத்தி, பகுப்பாய்வு செய்து பின்னர் அதனடிப்படையில் முடிவுகள் எடுப்பது ஆகியவை இணைந்த ஓர் அறிவியல் தான் புள்ளியல். மன்னர்கள் காலத்திலிருந்தே மக்கள் தொகை கணக்கெடுப்பு வேளாண்மை, நில அளவுகள் வரிவிதிப்பு போன்றவைகளுக்கு புள்ளிவிவரம் சேகரிக்கும் முறைகள் இருந்துள்ளன. இந்தியாவில் புள்ளியலின் பயன்பாடு கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் (கி.மு. 300) தோன்றிய காலத்திலேயே இருந்துள்ளது. ;

Read More ...

Related Post