கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஜெர்மனியில் தமிழ் தமிழர்கள்

ஜெர்மனியில் தமிழ் தமிழர்கள்

அன்னபூரணி சபாரெத்தினம், ஜெர்மனி ;

ஜெர்மனி மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மென்பொறியியலாளர்களுக்குச் ஜெர்மனியில் சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு. ஆங்கிலம் தெரிந்தாலும் ஜெர்மானியர்கள் ஜெர்மன் மொழியில் உரையாடினால் மிகுந்த மகிழ்ச்சியுடன் நட்பாகிவிடுவார்கள். இந்தியாவிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இங்கே வேலைக்கு வந்தோர் ஏராளம். தூசி துப்பட்டை என்பதே கிடையாது. மாசற்ற, தூய்மையான காற்று. ஹெல்த் கான்சியஸோடு பூங்காக்களில் ஓடும் ஓங்கி உயர்ந்த ஜெர்மானியர்கள், மேலும் தென்னாப்பிரிக்கர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள், ஈழத்தமிழர்கள், இந்தியர்கள், தமிழர்கள் என எல்லா இன மக்களோடும் புன்னகையோடு பழகும் அவர்களின் இயல்பு, இயற்கைச் சூழல் எல்லாம் ஜெர்மனியை நாம் இன்னும் இன்னும் நேசிக்க வைக்கும் சங்கதிகள். ஜெர்மனி குறித்து இன்னும் நிறைய விஷயங்கள்.. வாருங்கள்.. வாசிப்போம்.. ;

Read More ...

Related Post