கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

செரிமான பிரச்சனைக்குத் தீர்வு

செரிமான பிரச்சனைக்குத் தீர்வு

பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;

“பவனஎன்றால் காற்று, “முக்தா” என்றால் வெளியேற்றுதல், ஆசனம் என்றால் இருக்கை. அதாவது, “காற்றை வெளியேற்றும் ஆசனம்” என்பதே இதன் பொருள். குடல் ஆரோக்கியமும், பவனமுக்தாசனமும்: மனித உடல் ஒரு அதிசயம். அந்த அதிசயத்தின் மையத்தில் “குடல்” எனப்படும் ஒரு அதிசய உலகம் இருக்கிறது. நமது உணவு செரிமானமும், உடலின் சக்தி உருவாக்கமும், மனநிலையின் சமநிலையும் அனைத்திற்கும் அடிப்படை குடல் ஆகும். அதனால் தான் இப்போது மருத்துவ உலகமே இதை “இரண்டாவது மூளைஎன அழைக்கிறது. குடலில் உள்ள மில்லியன் கணக்கான நரம்புகள் மூளையுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளன. மனஅழுத்தம், கவலை, சோர்வு போன்ற உணர்ச்சிகள் குடலை பாதிக்கின்றன; அதேபோல் குடல் சுத்தம் இல்லாதபோது மனநிலையும் பாதிக்கப்படும். எனவே, குடல் ஆரோக்கியமானது உடல் நலத்திற்கும், மன அமைதிக்கும் முக்கியமானது ஆகும்.;

Read More ...

Related Post