கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

சிந்தனை செய் மனமே... செய்தால்...

சிந்தனை செய் மனமே... செய்தால்...

வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;

ஒரு சமயம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமிற்குக் கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில் `எனது குழந்தை ஊனமானவள். அவள் ஒரு காலில் செயற்கைக் காலை பொருத்தி பள்ளிக்கு செல்கிறாள். அது மிகக் கனமாக உள்ளதால் அந்தப் பாரத்தைச் சுமந்து நடக்க முடியாமல் தவிக்கிறாள். சில சமயங்களில் ரத்தமும் கசிகிறது. இதற்கு ஏதேனும் மாற்று வழி உண்டா? என எழுதப்பட்டிருந்தது. அப்துல் கலாம் சிந்தித்தார். அதன்பின் எப்போதெல்லாம் அவர் ஊனமுற்ற குழந்தைகளின் பள்ளிக்குச் செல்கிறாரோ அப்போதெல்லாம் செயற்கைக்கால் அணிந்த குழந்தைகள் அனுபவிக்கும் வேதனையை வலியுடன் கவனித்தார். குறைந்த எடை கொண்ட செயற்கைக் கால்களை உருவாக்குவது என முடிவெடுத்தார். தனது குழுவினருடன் தொடர்ந்து சிந்தித்தார். அதில் வெற்றி கண்டார்.;

Read More ...

Related Post