கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

சாத்தியமான பொருளாதார சுதந்திரம்

சாத்தியமான பொருளாதார சுதந்திரம்

அழ.சோமசுந்தரம்;

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வட்டாரத்தின் அமைதியான கிராமமான திட்டச்சேரியில் பிறந்தவர் பானுப்ரியா. இவரது பெற்றோர் புகழேந்தி மற்றும் கண்ணகி இருவரும் கூட்டாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோரிடமிருந்து கடின உழைப்பின் மதிப்பையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் பானுப்பிரியா. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பில் இவர் வேலைக்குச் சென்றுவர, இவரது கணவர் கொளஞ்சியப்பன் விவசாயம் செய்து வந்தார். எளிமையான வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்தது. கணவரின் திடீர் மறைவு இவரை நிலை குலையச் செய்தது. அப்போது அதிலிருந்து அவர் மீண்டது எவ்வாறு..? பொருளாதாரத்தில் உயர்ந்தது எவ்வாறு என அவர் சொல்கிறார்.;

Read More ...

Related Post