கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

சமூக சங்கிலியை வலுவாக்கியவர்கள்..

சமூக சங்கிலியை வலுவாக்கியவர்கள்..

ப.திருமலை, ஆசிரியர், பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;

ஒவ்வொரு ஆண்டும் அடித்தள அளவில் அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய மக்கள் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை அடையாளம் கண்டு அவர்களை கவுரவிப்பது தானம் அறக்கட்டளையின் மரபு. தானம் அறக்கட்டளை குழுமத்தைச் சார்ந்த களஞ்சிய, வயலக, மற்றும் நெய்தல் பரஸ்பர இயக்கங்கள் இந்த விருதுகளை வழங்குகின்றன. தானம் அறக்கட்டளையின் 29ஆவது நிறுவன நாள் விழா அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடைபெற்றது. இவ் விழாவில் விருது பெற்றோரின் பங்களிப்புகள் மற்றும் சேவைகளைப் காண்போம். சிறுதானிய ராணி களஞ்சிய இயக்க விருதினைப் பெற்றவர் 42 வயதான ராய்மதி கியூரியா. ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த நுவாகுடா கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் 300 க்கும் மேற்பட்ட பாரம்பரிய சிறுதானிய விதைகளையும், 70 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகளையும் பாதுகாத்துள்ளார். ;

Read More ...

Related Post