கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

குழந்தைப் பருவம் கற்றலுக்கானது, சம்பாதிப்பதற்கானதல்ல..

குழந்தைப் பருவம் கற்றலுக்கானது, சம்பாதிப்பதற்கானதல்ல..

அ. சகாய சத்யா, நூலகர், அய்டியாஸ், மதுரை;

இந்த உலகில் உண்மையான அமைதியை நாம் கற்பிக்க வேண்டும் என்றால், போருக்கு எதிரான உண்மையான போரை நாம் நடத்த வேண்டும் என்றால், நாம் அதைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். குழந்தைத் தொழிலாளர் குழந்தைத் தொழிலாளர் முறை என்பது, ஒரு குழந்தையின் கல்வி மற்றும் வளர்ச்சிக்குரிய காலத்தில், அவர்களின் உடல்நலம் மற்றும் மன நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடச் செய்வது என்று வரையறுக்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. இந்தியாவில், 2016ஆம் ஆண்டுக் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தில், 14 வயது பூர்த்தியடையாதவர் குழந்தை என வரையறுக்கப்பட்டுள்ளது. உலகளவில் 21.5 கோடி குழந்தைகள், முழுநேர தொழிலாளர்களாக உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மற்ற குழந்தைகளைப் போல விளையாட முடியாமலும் சிரமத்துக்குளாகியுள்ளனர் என்கிறது யுனிசெப்.;

Read More ...

Related Post