கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

குழந்தைகள் வாசிப்பதற்கு இங்கு வரலாம்...

குழந்தைகள் வாசிப்பதற்கு இங்கு வரலாம்...

சு. பரமேஸ்வரி வாசிப்பு இயக்க செயல்பாட்டாளர். ;

புத்தகம் என்றவுடன் நினைவுக்கு வருவது எது? ஒரு சிலருக்கு புதிய புத்தகத்தில் இருந்து வரும் வாசம்! ஒரு சிலருக்கு சூடான தேநீர்! ஒரு சிலருக்கு மழை! ஆனால் எனக்கு என் சிறுவயது நினைவுகள் வரும். யாரும் சிறுவயதில் எனக்குப் புத்தகங்களை அறிமுகப் படுத்தவில்லை, நானே புத்தகங்களுடன் சிநேகம் ஆகிகொண்டேன்! வீட்டில் அம்மா, அப்பா, எனது பெரிய மாமா, சின்ன மாமா அனைவரும் புத்தகப் பிரியர்கள்! கல்கி, குமுதம், ஆனந்த விகடன், ராணி என்று வார இதழ்கள் அனைத்தும் வாங்கி விடுவார்கள். எனவே அந்தச் சின்ன வயதில் என்னைச் சுற்றி என் வீட்டில் புத்தகங்கள் இருந்தன! அந்தப் புத்தகங்களின் அட்டை படங்கள் மற்றும் புத்தகங்களில் உள்ள படங்களுக்காகவும் அதைப் பார்க்க ஆரம்பித்தேன்! பிறகு சிறு சிறு துணுக்குகள், கதைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது! இதற்கு முக்கியக் காரணம் எனது பெற்றோர்!;

Read More ...

Related Post