கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

குரலற்றவர்களின் குரலாக ஒலிப்போம்..!

குரலற்றவர்களின் குரலாக ஒலிப்போம்..!

எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன், சிறப்புக் கல்வியாளர், சென்னை ;

மனித சமுதாயத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றால் மட்டும் அளவிடப்படுவதில்லை.கூடவே அச்சமூகத்தில் அனைவரும் சமமாக வாழும் கட்டமைப்பும், அக்கறையும் உள்ளதா என்பதைக் கொண்டுமே அளவிடப்படுகிறது. இதன்பொருள், ஒரு சமூகத்தின் நாகரீகம் அதன் பலவீனமான உறுப்பினர்களை அது எப்படி நடத்துகிறது என்பதில்தான் உள்ளது. மானுடவியலாளரான மார்கரெட்மீட், ஒரு மனிதனின் தொடை எலும்பு உடைந்து பின்குணமடைந்த சான்றுதான் மனிதன் நாகரிகம் அடைந்ததற்கான முதல் அடையாளம் என்கிறார். அவர் சொல்லவருவதின் பொருள் என்னவெற்றல், ஒருமனிதனின் தொடை எலும்பு உடைந்தால், அந்த நபர் தனியாக உயிர்வாழமுடியாது. எவராவது அவருக்கு உணவு கொடுத்திருக்க வேண்டும், பாதுகாத்திருக்க வேண்டும். ;

Read More ...

Related Post