கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

உழைப்பின் உன்னதத்தைப் போற்றும் நாள்

உழைப்பின் உன்னதத்தைப் போற்றும் நாள்

எம்.ஜெ. பிரபாகர், எழுத்தாளர் ;

ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதியை சர்வதேச தொழிலாளர் தினமாக (International Workers Day) உலகளவில் கொண்டாடி வருகிறோம். உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தாரக மந்திரத்திற்கு உயிர் கொடுக்கும் நாளாக மே மாதம் முதல் தேதி அமைகிறது. 1967ஆம் ஆண்டு தமிழக அரசு முதன்முதலாக மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினம் என அறிவித்து பொது விடுமுறையும் வழங்கியது. மே தினத்தின் வரலாறு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணிநேரம் வரை மிகக் குறைந்த ஊதியத்திற்கு அடிமைகள் போல வேலை வாங்கப்பட்டனர். இந்தச் சுரண்டலுக்கு எதிராக அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். இந்தப் போராட்டத்தில் 8 மணிநேர வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம். என்பதுதான் பிரதான கோரிக்கையாக முன் வைத்தனர்;

Read More ...

Related Post