பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;
“மகர” என்ற சொல் சமஸ்கிருதத்தில் முதலை என்பதைக் குறித்தாலும், புராணங்களின் படி ஒரு கடல் உயிரினத்தையும் குறிக்கிறது. (எ.கா) மகர ராசி (Capricorn), மகர யாழ் என்ற இசைக்கருவி மீன் போன்ற வடிவத்திலும், மகர யாளி என்ற சிற்பங்களை கோவில் சுவர்களில் காணலாம்). Light on Yoga நூலில் B.K.S. ஐயங்கார் மகராசனத்தை,முகம் கீழ்நோக்கி, இரு கால்களும் நீட்டப்பட்ட நிலையில், கைமடக்குகளில் தலை தாங்கப்பட்டபடி செய்யப்படும் ஆசனமாக குறிப்பிடுகிறார். ;
