கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்..

இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்..

பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;

தற்காலத்தில் காணப்படும் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்த நிலையிலான வேலை, மன அழுத்தம், அவசரமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் நம் உடல் நலனை பாதிக்கின்றன. இவ்வாறான இன்றைய அதிவேகமான வாழ்க்கை முறையில், உடல்நலத்தைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் விரும்புவோருக்கு யோகா ஒரு வரமாகும் .யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. உடல், மனம், ஆன்மா, உணர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான வாழ்க்கை முறையாகும். ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் என்ற மூன்று முக்கிய அடிப்படைகள் யோகாவின் மையமாக அமைந்துள்ளன. அவற்றில் ஆசனங்கள் அடித்தளப் பயிற்சியாகக் கருதப்படுகின்றன. மண்டுகாசனம் கெரண்டா சம்ஹிதா போன்ற பாரம்பரிய ஹத யோகா நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் நவீன யோகா நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ள ஒரு அமர்ந்த நிலை ஆசனமாகும். மண்டுகம் என்றால் தவளை என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள். இந்த ஆசனத்தின் இறுதி நிலை, தவளையின் உட்காரும் நிலையைப் போல இருப்பதால் மண்டுகாசனம் என்று அழைக்கப்படுகிறது.;

Read More ...

Related Post