கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இந்தியாவில் விளையாட்டின் எதிர்காலம்

இந்தியாவில் விளையாட்டின் எதிர்காலம்

முனைவர் எஸ். சரபோஜி (முதல்வர்) ஆதித்தியா உடற்பயிற்சிக் கல்லூரி, ஆந்திரா;

பல்வேறு துறைகளில் நாம் உலக நாடுகளுக்கு சவால் விடுகிறோம். ஆனால் விளையாட்டுத்துறையில் மற்ற துறைகளைப் போன்ற பாய்ச்சலைக் காணமுடியவில்லை. கடந்த 2004இல் ஒரு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியா 2024இல் 6 பதக்கங்களை வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பாரா போட்டிகளில் இதுவரை இல்லாத அளவு பதங்கங்களை இந்தியா பெற்றுள்ளது. என்றாலும் விளையாட்டுத்துறையில் இந்தியா நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக 6 பதக்கங்களை வென்ற இந்தியா உலக பதக்கப்பட்டியலில் 71ஆவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், நம்மளவு மக்கள்தொகையை கொண்ட சீனா, 91 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ;

Read More ...

Related Post