கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இந்தியர்களுக்கு விருப்பமான நாடாக மாறும் ஜெர்மனி

இந்தியர்களுக்கு விருப்பமான நாடாக மாறும் ஜெர்மனி

எழுத்தாளர் தேனம்மை லட்சுமணன்;

இப்போது இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பார்வை ஜெர்மனியின் மீது விழுந்துள்ளது. கல்விக்காக வேலைக்காகச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரணம் என்ன? 2010ஆம் ஆண்டு முதல் அங்கே ஐடி துறைக்காக வேலைக்கு சென்றவர்கள் அதிகம். ஆண்டுதோறும் ஜெர்மனியில் 5 லட்சம் திறன் சார்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர் மான் தெரிவித்துள்ளார். சாதாரணத் தொழிலை செய்யும் தொழிலாளர்களும் அங்கு தேவைப்படுகிறார்கள். ஜெர்மன் மொழியைக் கற்றவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகள் அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர் மொழியைக் கற்றிருந்தால் விசா கிடைப்பதில் சிரமம் இருக்காது. ஜெர்மனியின் பங்களிப்போடு இப்போது இந்தியாவில் 58 பள்ளிகளில் ஜெர்மன் மொழிகற்றுக் கொடுக்கப்படுகிறது. இதை 1,000 பள்ளிக்கூடங்களாக உயர்த்த ஜெர்மனி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ;

Read More ...

Related Post