கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அமைதியின் ஆற்றல்

அமைதியின் ஆற்றல்

வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;

இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்களுக்குப் பின், நாடு முழுவதும் பல்வேறு கலவரங்கள் வெடித்துக் கொண்டிருந்தன. மத ரீதியிலான சச்சரவுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதும் கலவரங்களும், ரத்தக் கறைகளும் பரவி இருந்தன. சிதறிக்கிடந்த மக்களை ஒன்றிணைக்க மகாத்மா காந்தி டில்லி வந்தடைந்தார். “இந்த தீவிர குழப்பத்தில் நீங்கள் என்ன தீர்வு சொல்லப் போகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். அவர் மெதுவாக, “இன்று நான் எதுவும் பேசப் போவதில்லை. நான் அமைதியாகப் பிரார்த்தனை செய்யப் போகிறேன்.” என்றார். மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏன் இந்த தீவிரமான சூழலிலும் கூட அமைதியை அவர் தேர்ந்தெடுத்தார்?. அதற்கு மகாத்மா காந்தியின் மௌனமான பதில் “கோபத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு ஆயிரம் உயிர்களை அழிக்கலாம்; அமைதியில் எடுக்கப்படும் ஒரு முடிவு ஆயிரம் உயிர்களை காப்பாற்றும்.” அந்த ஒரு அமைதியான பிரார்த்தனை கூட்டம் ஆயிரக்கணக்கான மக்களை மெல்ல நிம்மதிக்கு திருப்பிவிட்டது. அமைதி ஒரு வலிமை என்பதை அவர் உணர்த்தினார்.;

Read More ...

Related Post