கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மறதிக்கு வயது மட்டுமே காரணமல்ல...

மறதிக்கு வயது மட்டுமே காரணமல்ல...

டாக்டர் ஜஸ்டின், நரம்பியல் நிபுணர்;

அல்சீமர் நோய் என்பது மூளையின் செல்கள் மெதுவாக பாதிக்கப்பட்டு, நினைவாற்றல், சிந்தனை திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் அன்றாட வேலைகளைச் செய்யும் திறன் படிப்படியாகக் குறையும் ஒரு நரம்பு சிதைவு நோயாகும். உலகம் முழுவதும் சுமார் 5 கோடி 50 லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இது முதியவர்களிடம் அதிகமாகக் காணப்பட்டாலும், வயது முதிர்வின் இயல்பான ஒரு பகுதி அல்ல. வயதாகிவிட்டதால் மறதி வந்துள்ளது என்று பலர் நினைத்து அலட்சியப்படுத்துவது வழக்கம். ஆனால், மறதி அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கினால் அது அல்சீமர் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நோய் மெதுவாக ஆரம்பித்து, பல ஆண்டுகளில் படிப்படியாக முன்னேறும் தன்மை கொண்டது. ;

Read More ...

Related Post