டாக்டர் ஜி.பி. ஹனிமன் முன்னாள் தலைவர், தமிழ்நாடு அரசு ஹோமியோபதி கவுன்சில் ;
சமீபத்தில் இளம் சிவப்பு நிறப் பஞ்சுமிட்டாய் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது அரசு. காரணம் அந்த வண்ணமானது (நிறம்) உணவுப் பாதுகாப்புத்துறையால் தடை செய்யப்பட்ட ரோடமைன் பி என்ற நஞ்சாகும். இது ஊதுபத்தியில் நிறத்துக்காகப் பயன்படுத்தப்படுபவை. உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் கலப்படப் பொருட்களையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் அறிந்தால் அதிர்ந்துவிடுவோம். ;