கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மாதவிடாய் நிறுத்தம்... இனிமையாக ஏதிர்கொள்ளுதல்...

மாதவிடாய் நிறுத்தம்... இனிமையாக ஏதிர்கொள்ளுதல்...

டாக்டர் ராதாருக்மணி மகப்பேறு மருத்துவர், சக்தி மருத்துவமனை, மதுரை;

பெருமைமிகு பேரிளம் பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் (Menopause) பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் பலப்பல. அதனால் உடலில் மாற்றங்களும் பிரச்சனைகளும் உருவாக்குகின்றன. மாதவிடாய் நிறைவு என்பது மிகவும் இயல்பானது. அது பெண்களின் இயல்பான, இயற்கையான வாழ்வின் ஒரு படி. அவற்றை நாம் அணுகும் முறைகளால் மட்டுமே அவற்றின் தாக்கம் குறைவதற்கும் அல்லது அதிகரிப்பதற்கும் ஏதுவாகிறது. பெண்களின் உடலில் உண்டாகும் இனப்பெருக்கப் பணி (Reproductive Function) நிறைவடைவதால் உண்டாகின்றன. பெண்களின் இனப்பெருக்கப் பணி நிறைவுற்றாலும் நம் வீட்டிற்கும், நாட்டிற்கும் தேவைப்படும் சேவை பணி தொடர்கிறது என்பதை உணர்வதன் மூலம் இப்பருவத்தை நாம் வசந்த பருவமாக மாற்ற இயலும்.;

Read More ...

Related Post