கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பெண்களும் தடுப்பூசிகளும்

பெண்களும் தடுப்பூசிகளும்

டாக்டர் ராதாருக்மணி மகப்பேறு மருத்துவர், சக்தி மருத்துவமனை, மதுரை;

பெண்கள் இயல்பாகவே மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் தன் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. பெண்களின் ஆரோக்கியம் என்பது குடும்பத்துக்கு மிகவும் அவசியமானது. அதற்கு பெண்கள் சமச்சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் நலத்துக்கு மிகவும் அவசியம். அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க முயற்சிக்கவும். ஒரு நாளைக்கு 6-8 மணி நேரம் உறங்குவது முக்கியம். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நேரம் ஒதுக்குங்கள். தினமும் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, கார்டியோ மற்றும் வலிமைப் பயிற்சிகள் உள்பட, உடற்பயிற்சி செய்யுங்கள், தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றில் பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான இனப்பெருக்க சுகாதார பழக்கங்களைப் பின்பற்றுங்கள். உங்கள் வயதுக்கேற்ப தேவையான சுகாதாரப் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள். அன்றாட வேலைகளில் இருந்து சிறிய இடைவேளைகள் எடுத்து மனதை புத்துணர்ச்சி பெறச் செய்யுங்கள். ;

Read More ...

Related Post