கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பெண்களுக்கான மன நலமேலாண்மை

பெண்களுக்கான மன நலமேலாண்மை

டாக்டர் ராதா ருக்மணி மகப்பேறு மருத்துவர் சக்தி மருத்துவமனை மதுரை;

நம் நாட்டில் பெண் குழந்தை வளரும்போதே பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. பெண் குழந்தையை ஸ்ட்ரிக்ட்டாக வளர்க்கிறோம் என்ற பெயரில் திட்டுதல், அடித்தல் போன்றவை இன்னும் பல குடும்பங்களில் தொடர்கின்றன. நெருங்கிய உறவினரால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாதல் சிலருக்கு நேரிடுகிறது. பருவ முதிர்ச்சி அடையும் பருவத்தில் வெளி உலகத்தின் கிண்டல் கேலிகள், பாலியல் சீண்டல்கள் இவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் ஒரு பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறாள். சில குடும்பங்களில், மேலே படிக்க ஆசைப்படும் பெண் குழந்தைகளைத் தடுத்து திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். அதுவும் அவளுக்கு மன உளைச்சலைத் தருகிறது. குடும்பத்தையும், குழந்தைகளையும் எவ்வளவு நன்றாக கவனித்தாலும் சரியான அங்கீகாரம் ஒரு பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. இவையெல்லாம் பெண்ணின் மனநலத்தைப் பாதிக்கிறது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சரி, இது தொடர்பான கேள்விகளுக்கு வருவோம். ;

Read More ...

Related Post