கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

புற்றுநோயை எதிர்கொள்ள..

புற்றுநோயை எதிர்கொள்ள..

டாக்டர் சங்கீதா கதிரியக்க நிபுணர் தமிழக அரசு புற்றுநோய் மருத்துவமனை காஞ்சிபுரம்;

புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்தியாவிலும், இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஆய்வானது, இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏதேனும் ஒரு வகையான புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது புற்றுநோய் பாதிப்பு 12.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஏன் புற்றுநோய்?? புற்றுநோய் மருத்துவ துறையைச் சார்ந்த மருத்துவர் என்று என்னை அறிமுகபடுத்தும் போது பெரும்பாலானோர் கேட்கப்படும் கேள்வி, எந்த கெட்ட பழக்கமும் இல்லை மற்றும் இது வரை ஒரு முறை கூட புகையிலை பயன்படுத்தியதில்லை ஆனாலும் புற்றுநோய் எப்படி வந்தது / வருகிறது? என்பதாக இருக்கும். ;

Read More ...

Related Post