கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பதின்மப் பருவப் பெண்களைப் பத்திரப்படுத்துவோம்...

பதின்மப் பருவப் பெண்களைப் பத்திரப்படுத்துவோம்...

டாக்டர் ராதா ருக்மணி மகப்பேறு மருத்துவர், சக்தி மருத்துவமனை, மதுரை.;

பதின்ம பருவத்தில் ஏற்படும் மார்பகப் பிரச்சனைகள் எவை எவை? 1. மார்பக வலி : இது மாதவிடாய் காலத்திற்கு சற்று முன்பு ஆரம்பிக்கும். இந்த வலி ஹார்மோன் சுரப்பு நீர்களாகிய ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்டிரான் (estrogen and progesteron) வேலைப்பாட்டால் வரக்கூடியது. இந்த வலிக்குப் பயப்படவேண்டியதில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களில் தானாகவே சரியாகிவிடும். 2. மார்பகக் கட்டி : பதின்மப் பருவத்தில் ஈஸ்ட்ரோஜனை உள்வாங்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் ரிசெப்டார் (Estrogen receptors) அதிகமாக உள்ள இடங்களில் பைப்ரோஅடினோமா (Fibroadenoma) எனப்படும் தீங்கில்லா கட்டி வர வாய்ப்புள்ளது. இந்தக் கட்டியானது மார்பகத்தினுள் நகரும் (Mouse within breast) தன்மையும் வலி இல்லாமலும் திடமானதாகவும் இருக்கும். இது பயப்படக்கூடிய கட்டியல்ல. பெரிதாக இருப்பின், அறுவை சிகிச்சை மூலமும், சிறிதாக இருப்பின் மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியும். ;

Read More ...

Related Post