டாக்டர் எஸ். வடிவேல்முருகன் சிறப்புப் பொதுநல மருத்துவர், முதல்வர் (ஓய்வு) கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி;
ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் குறித்துத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகப் பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனப் பொதுச் சுகாதாரத்துறை கூறியுள்ளது. ;