டாக்டர் ஜி.பி.ஹனிமன், முன்னாள் தலைவர், தமிழ்நாடு அரசு ஹோமியோபதி கவுன்சில்;
பருவகாலங்களில் ஒன்று கோடைகாலம். இதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் எதிர்கொள்ளலாம். குறிப்பாக வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும், கோடைகாலத்திற்கேற்ற உணவை உட்கொள்ளுதலும் அவசியம். கோடை காலத்தில் நாம் நம் உணவில் கவனம் செலுத்தவில்லையென்றால் அது கோடைகாலம் கடந்த பிறகும் நம்மை இம்சிக்கும்.;