கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

உடல் பருமன் உயிருக்கு ஆபத்து

உடல் பருமன் உயிருக்கு ஆபத்து

டாக்டர் ஜி.பி.ஹனிமன் முன்னாள் தலைவர், தமிழ்நாடு அரசு ஹோமியோபதி கவுன்சில் ;

உடல் பருமன் என்பது நம் நாட்டின் ஆரோக்கியம் சார்ந்த ஒரு முக்கியப் பிரச்சனையாகும். உடல் பருமனைக் குறைப்பதற்கான வழி சொல்கிறோம் என்ற பெயரில் விளம்பரங்களையும் செய்திகளையும் எங்கும் காண்கிறோம். உடல் பருமனானவர்களும் அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பிரபல சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட அண்மை ஆய்வில் 2050ஆம் ஆண்டுக்குள், உலகளவில் அதிக உடல் பருமனுடன் வாழும் நபர்களின் எண்ணிக்கை 3.8 பில்லியனை எட்டும் என்று கணித்துள்ளது. இதில் சீனாவில் 627 மில்லியன் பேர் இருப்பார்கள். அதைத் தொடர்ந்து இந்தியாவில் 450 மில்லியன் மற்றும் அமெரிக்காவில் 214 மில்லியன் பேர் இருப்பார்கள். இந்தியாவில் 218 மில்லியன் ஆண்களும் 232 மில்லியன் பெண்களும் உடல் பருமனுடன் வாழ்வார்கள் என்று ஆய்வு சொல்கிறது.;

Read More ...

Related Post