கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வரலாற்றையும் வாழ்வியலையும் சொல்லும் அருங்காட்சியகங்கள்

வரலாற்றையும் வாழ்வியலையும் சொல்லும் அருங்காட்சியகங்கள்

வரலாற்றையும் வாழ்வியலையும் சொல்லும் அருங்காட்சியகங்கள் கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;

கலாச்சாரம், கலை, வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் எந்த ஒரு அம்சத்தைப் பற்றியும் புத்தகங்கள் அரிய தகவல்களை வழங்குவது போல அருங்காட்சியங்கள் காட்சி அறிவை வளர்க்கின்றன. புத்தகங்களை படிப்பது பலருக்கு சாத்தியமில்லை. ஆனால் பொருட்களைப் பார்ப்பதும், அருங்காட்சிய காப்பாளர்களிடம் தகவல்களை உடனடியாக பெறுவதும் மிகவும் எளிதானதால் அருங்காட்சியகம் மேலும் மறக்கமுடியாத பயனுள்ள அனுபவங்களை அளிக்கிறது. அருங்காட்சியகம் கலாச்சாரத்தின் கடந்த கால பாரம்பரியங்களின் புதையல் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நமது மரபு, சரித்திரம் பாரம்பரியங்களை இளைய சமுதாயத்தினர் அறிய, உணர, பாதுகாக்க அருங்காட்சியகம் முக்கிய பங்களிக்கிறது. ;

Read More ...

Related Post