கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மதுரையில் வசித்த அஷ்டஉபவாசிபடாரர்

மதுரையில் வசித்த அஷ்டஉபவாசிபடாரர்

கே.பி. பாரதி, மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் ;

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் தோன்றிய தொன்மையான சமயம் சமண சமயம். பௌத்த சமயம் வெளிநாடுகளில் பரவி பிற்காலத்தில் இந்தியாவில் தனது செல்வாக்கை இழந்தது. ஆனால் சமணசமயம் தற்போதைய பீகார் மாநிலத்தில் தோன்றி தமிழ்நாட்டிற்கு கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பாக வந்து, தமிழர் வாழ்வில் ஆழமாக கலந்து இன்றும் வாழ்கின்ற சமயமாக திகழ்கிறது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பரவி இன்றும் இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள மக்களால் பின்பற்றி வரப்படும் சமயமாக விளங்கி வருகிறது. இச்சமயம் தமிழ்மொழி, தமிழிலக்கியம் முதலியவற்றின வளர்ச்சிக்கும் தமிழ் மக்களின். நாகரீகப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளது. சமண சமயம் வேதசமய மரபுக்களுக்கும் வேத வேள்விச் சடங்குகளுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தோன்றியது என்பதை நாம் நன்கு அறிவோம். ;

Read More ...

Related Post