கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தந்தைக்கு உபதேசம் செய்த மலை...

தந்தைக்கு உபதேசம் செய்த மலை...

கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;

ஒவ்வொரு சிற்றூருக்கும் ஒரு கோயிலைக்கட்டி அங்கே கல்லிலும் செம்பிலுமான திருமேனிகளாக கடவுள் உருவங்களை மங்கலம் செய்து மக்கள் உள்ளங்களில் உறுதியையும், ஊக்கத்தையும் தெய்வப்பற்றையும் ஊட்டி வளர்த்து, வாழ்வை இன்பமயமாக்க முயன்றனர் நம் முன்னோர். நமது நாட்டு படிமக்கலை பெரும்பாலும் சமயச் சார்புடையது அதன் வளத்தின் அடிப்படை சமய வளர்ச்சியே! சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்னும் நான்கு சமயங்களைப் பற்றிய தெய்வ உருவங்களை கலைஞன் வடித்தான். தமிழ்நாட்டுக் கோயில்களில் இன்றும் கும்பிடப்பட்டு வரும் திருமேனிகள் பல! அவற்றில் சரக்கறையில் அடைப்பட்டுக் கிடப்பன பல, உலகெங்கும் உள்ள அருங்காட்சிச் சாலைகளிலும், தனியார் தொகுப்புகளிலும் சிதறிக் கிடப்பவை சில. தொடக்க காலத்தில் இறைவனுடைய உருவங்கள் மட்டும் வார்க்கப்பட்டதால், அவை திருமேனிகள் என்றழைக்கப்பட்டன. ;

Read More ...

Related Post