கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஈரானில் உருவாகிய ராம்சார் ஈர நில தளங்கள்

ஈரானில் உருவாகிய ராம்சார் ஈர நில தளங்கள்

கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை;

ஈர நிலங்கள் பூமியின் மிகவும் வளமானச் சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். ஏரிகள், ஆறுகள், சதுப்பு நிலங்கள், மாங்குரோவ் காடுகள், வெள்ளச்சமவெளிகள், கழிமுகங்கள், உப்பங்கழிகள் மற்றும் நீர் தேக்கங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் நிலைகள் இதில் அடங்கும், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள், மில்லியன் கணக்கான மக்களுக்கு, நீர், உணவு, பல்லுயிர் பெருக்கம், காலநிலை சீரமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை வழங்குகின்றன. இருப்பினும் விரைவான நகரமயமாக்கல், மாசுபாடு, காடழிப்பு, கால நிலை மாற்றம் மற்றும் அதீத சுரண்டல் ஆகியவை உலகம் முழுவதும் ஈர நிலங்களுக்குச் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றன. 1971ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் நகரில் உருவாகிய ராம்சார் சாசனம் அல்லது ஈரநிலங்களின் பாதுகாப்பு சாசனமானது, உலகம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய ஈர நிலங்களைக் கண்டறிந்து, அவற்றின் சுற்றுச்சூழல் கூறுகள், செயல்முறைகள் மற்றும் நன்மைகளைப் பாதுகாப்பதன் மூலம் மனித வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ;

Read More ...

Related Post