கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

”தயங்காதீர்கள்... தன்னம்பிக்கையோடு இருங்கள்...“

”தயங்காதீர்கள்... தன்னம்பிக்கையோடு இருங்கள்...“

அருள்நிதி பகவதிமோதிலால்;

ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை வெளிச்சம் போட்டுக்காண்பித்து வருகிறது. அதுபோலவே பெண்கள் தற்கொலையும் அதிலும் குறிப்பாகத் திருமணமான இல்லத்தரசிகளின் தற்கொலையும் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. உலகப் பெண் மக்கள்தொகையில் இந்திய பெண்கள் 18 சதவிகிதத்தினர் உள்ளனர். ஆனால் உலகளாவிய பெண் தற்கொலை இறப்புகளில் 36 சதவிகிதம் இந்தியப் பெண்களாக இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குடும்பப் பெண்கள் தற்கொலைக்குக் குடும்ப வன்முறை, மனஅழுத்தம், பொருளாதாரச் சிக்கல்கள், சமூகச் சிக்கல்கள் எனப் பல காரணங்கள். தற்கொலையைத் தவிர்க்க பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம். என்ன செய்யலாம்..?;

Read More ...

Related Post