கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

புகை நமக்குப் பகை

புகை நமக்குப் பகை

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;

புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும், புகைப்பழக்கம் ஆளையே கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் சிகரெட் பாக்கெட்டுகள், பீடி கட்டுகளில் பிரசுரிக்கப்பட்டாலும் அந்த பழக்கத்தில் இருந்து மக்களை அதனால் முழுமையாக விடுவிக்கமுடியவில்லை. உலகப் புள்ளி விவர நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்று, இந்தியாவில் 42 சதவிகித ஆண்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. உலக அளவில் அதிக ஆண்கள் புகைப்பிடிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 13ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் 267 மில்லியன் பேர் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்; அதில் சுமார் 11 கோடி பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர். ;

Read More ...

Related Post