கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

உழைப்பின் உயர்வைச் சொல்லிக்கொடுங்கள்

உழைப்பின் உயர்வைச் சொல்லிக்கொடுங்கள்

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை;

அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்தக் கருத்து யோசிக்க வைக்கிறது. உச்சநீதிமன்ற (சுப்ரீம் கோர்ட்) நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட அமர்வு ஒரு வழக்கை விசாரிக்கும்போது, துரதிஷ்டவசமாக தேர்தல் அறிக்கைகள் வரும்போது இலவசங்களுக்கான அறிவிப்புகளும் வந்துவிடுகிறது. எந்த வேலையும் செய்யாமல் மக்களுக்கு இலவச அரிசியும், பணமும் கிடைத்துவிடுவதால் அவர்கள் எந்த வேலைக்கும் செல்ல தயாராக இல்லை. எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை. இலவசங்கள் மக்களை ஒட்டுண்ணிகளாக்கி விடுகிறது. இலவசங்கள் மக்களை வேலை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை போக்கிவிடுகிறது என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்கள். யோசிக்கவேண்டிய விஷயமிது.;

Read More ...

Related Post