ஆசிரியர். திரு. ப. திருமலை ;
தற்போது உலகம் முழுவதும் இளவயது மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடிய போது மரணம், மணமேடையில் மரணம், விளையாடிக் கொண்டிருந்த போது மரணம், உடற்பயிற்சி செய்த போது மரணம், பள்ளி மாணவன் மயங்கிச் சரிந்து பலி என வரும் செய்திகள் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அண்மையில் சென்னையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் மருத்துவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஏன்? இளவயது மரணங்கள் அதிகரிக்கின்றன.. தொடர்ந்து வாசிப்போம். ;